/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தைகள் நலன் கூராய்வு கூட்டம்
/
குழந்தைகள் நலன் கூராய்வு கூட்டம்
ADDED : செப் 07, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் நடந்தது. கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் நலக்குழுத் தலைவைர் வனஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், முதன்மை கல்வி அலுவலர் உஷா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி கலந்து கொண்டனர்.

