நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூரில் சி.ஐ.டி.யு., பேரவைக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பாலச்சந்திரபோஸ் தலைமை வகித்தார்.
மாவட்டச்செயலாளர் ஜெயசீலன், துணைச்செயலாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவராக முத்துலட்சுமி, செயலாளராக சுகன்யா, பொருளாளராக சங்கீதா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.