ADDED : அக் 30, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் துாய்மை, சுகாதாரப் பணிகள் நடந்தது.
தலைமை மருத்துவர் கருப்புசாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒட்டன்சத்திரம் ஐ.எம்.ஏ., கிளை செயலாளர் ஆசைத்தம்பி, செஞ்சிலுவை சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹெரால்ட் ஜாக்சன், மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் மணிமேகலை, செவிலியர்கள், துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
