தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்

பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்

பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்


UPDATED : செப் 23, 2026 11:12 PM

ADDED : செப் 23, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 11:12 PM ADDED : செப் 23, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநி கூட்டுறவு சங்க மையத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.

பழநி சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் 9 டன் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். முதல்தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.158க்கும் குறைந்தபட்சமாக ரூ.136க்கும் ஏலம் போனது. ஏலத்தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us