துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள்
துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள்
UPDATED : செப் 23, 2026 11:10 PM
ADDED : செப் 23, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தென்மாநிலங்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் நடந்தது.
10 மீ., துப்பாக்கி சுடும் போட்டியில் திண்டுக்கல் தனியார் பள்ளி மாணவர்கள் மாதவன்ஹரி, ஆதித்யா, ஸ்ரீசர்வேஷ் தங்கப்பதக்கம் வென்றனர். தனிநபர் பிரிவில் மாதவன்ஹரி வெண்கலம் வென்றார். இதன் மூலம் தேசியப்போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.
