ADDED : நவ 12, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமையில் நடந்தது.
முதல்தர கொப்பரை தேங்காய் கிலோ அதிகபட்சம் ரூ.148, குறைந்தபட்சம் ரூ.145, இரண்டாம் தரம் அதிகபட்சம் ரூ.130, குறைந்தபட்சம் ரூ.85க்கு ஏலம் போனது. தேங்காய் தொட்டி கிலோ ரூ.20க்கு ஏலம் போனது.
