ADDED : நவ 13, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி: கோபால்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை, தேங்காய் தொட்டிக்கான மறைமுக ஏலம் நடந்தது.
தரத்திற்கேற்ப தேங்காய் ஒன்று அதிகபட்சமாக ரூ.15.5-0, குறைந்தபட்சமாக ரூ.12.5-0க்கு ஏலம் போனது. 1850 தேங்காய்கள் வரப்பெற்றதில் ரூ.28 ஆயிரத்துக்கு 675 ஏலம் போனது. மேற்பார்வையாளர் முகமது யாசின், மண்டி ஆய்வாளர் ராவணேஷ்வரன், சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்றனர்.
