/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழில் முனைவோர்களுடன் காபி வித் கலெக்டர்
/
தொழில் முனைவோர்களுடன் காபி வித் கலெக்டர்
ADDED : ஜூலை 24, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்புரிவோர் தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இதில் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்குதல், புத்தாக்கம், தொழில்களில் புதுமைகளைப் புகுத்துதல், தொழில் வளர்ச்சி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்களை மேம்பாடு அடையச் செய்தல், புதிய நிறுவனங்களை நிறுவுதல், சந்தை வாய்ப்புகள் குறித்து தொழில்புரிவோர், தொழில்முனைவோர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.