நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.முத்தையா மகளிர் கலைக்கல்லுாரியில் கலையால் கல்வி செய்வோம் எனும் தலைப்பில்
கல்லுாரி கலை திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். 30 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. பயிற்சி கலெக்டர் வினோதினி பரிசு வழங்கினார்.