ADDED : ஜூன் 11, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : ஆத்துாரை சேர்ந்தவர் கல்லுாரி மாணவர் நிதீஷ் குமார் 20.
டூவீலரில் கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை கல்வார்பட்டி செக்போஸ்ட் அருகே வந்தபோது, திண்டுக்கல் பூபதி 51, ஓட்டி வந்த கார் மோதியது. மாணவர் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.