ADDED : மே 17, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழுவினர் ராணுவ வீரர்களை அவதுாறாக பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி
டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் உடன் சென்றனர்.