நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி , விழிப்புணர்வு ஊர்வலம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் தொடங்கி தலைமை மருத்துக்கல்லுாரி மருத்துவமனை வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது.