
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அசாமில் பார்த்ஜோடா நீதி யாத்திரை போது காங்.,முன்னாள் தலைவர் ராகுலை வழிமறித்த சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்.,கட்சி சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை,முகமது சித்திக்,பாலசுப்பிரமணி,குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் அபுதாகிர்,அப்துல் ஜபார்,ஜோதிராமலிங்கம்,இளைஞர் காங்.,தலை வர் முகமது அலியார்,மகிளா காங்.,தலைவர் ரோஜாபேகம் பங்கேற்றனர்.

