நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே கணவாய்கருப்புசுவாமி கோயிலில் தமிழர்தேசம் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் பூமிஅம்பலம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம், இணை செயலாளர்கள் வெள்ளிமலை, பெரியகருப்பன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் திருச்சியில் நடைபெறும் முத்தரையர் அரசியல் அதிகாரம் மீட்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

