நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய வணிக துாதர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டமான இ.நாம் பண்ணை வாயில் வர்த்தகம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் திட்டங்கள், தேர்வு செய்யப்பட்ட பொது ஒருங்கிணைப்பு மையங்களை செயல்படுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

