தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


UPDATED : ஜூலை 23, 2026 07:16 PM

ADDED : ஜூலை 23, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 07:16 PM ADDED : ஜூலை 23, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு 1250 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டது. தரத்திற்கேற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.146.25க்கும் குறைந்தபட்சமாக ரூ.142க்கும் ஏலம் போனது.

விற்பனைக் கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து, இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார் ஏலத்தை நடத்தினர். நத்தம் பகுதி விவசாயிகள், வணிகர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us