தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்


ADDED : நவ 04, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டியில் செயல்படும் வடமதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

கண்காணிப்பாளர் அங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ அதிகபட்சமாக ரூ.153, குறைந்தபட்சமாக ரூ.148 என ஏலம் போனது. மொத்தம் 1143 கிலோ கொப்பரை தேங்காய் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 894-க்கு ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us