ADDED : ஜன 07, 2026 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் , பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது.
ஒன்றியத் தலைவர்கள் மணிகண்டன், காளீஸ்வரி, தண்டபாணி தலைமை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்டச் செயலாளர் பகத்சிங், மாவட்டப் பொருளாளர் கருப்பசாமி சட்ட நகலை எரித்தனர்.

