நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனி பாரதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி நடந்தது.
பள்ளி தாளாளர் இளம்பாரசி முன்னிலை வகித்தார்.
முதல்வர் மகாலட்சுமி,தலைமை ஆசிரியை முருகேஸ்வரி,நிர்வாக அலுவலர் கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.

