ADDED : ஜூன் 10, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி ஆயக்குடி 16 வது வார்டில் பேரூராட்சி சார்பில் குப்பை அகற்றப்படாமல் இருந்துள்ளது. அப்பகுதி வி.சி.க., கவுன்சிலர் சரஸ்வதி பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து வார்டில் உள்ள குப்பையை அகற்றினார்.