ADDED : ஜூலை 16, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தம்மகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது தோட்டத்தில் பசுமாட்டினை மேச்சலுக்கு விட்டுவிட்டு மற்றப்பணிகளை கவனிக்க சென்றார். அப்போது இவரது மாடு கிணற்றுக்குள் விழுந்தது.
மாவட்ட கூடுதல் தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான குழுவினர் மாடை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இறந்த நிலையில்மீட்கப்பட்டது.