ADDED : ஆக 10, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் வேங்கனுாரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது பசு மாடை மாட்டு கொட்டகையில் கட்டி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மின் கசிவு ஏற்பட்டு மாட்டின் மீது மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்றவர்கள் மீதும் மின் தாக்குதல் ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரத்தை நிறுத்தி இறந்த மாடை அப்புறப்படுத்தினர். மின்சார ஊழியர்கள் ஆய்வு செய்து சீரமைப்பு செய்தனர்.

