ADDED : மே 30, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: முளையூர்- நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் அயோத்திராமன் 50. இவர் பசுமாடு சாலையோர கால்வாயில் தவறி விழுந்தது.
நத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாடை உயிருடன் மீட்டனர்.