/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றுக்குள் விழந்த பசு மீட்பு
/
கிணற்றுக்குள் விழந்த பசு மீட்பு
ADDED : நவ 24, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : மணக்காட்டூரை சேர்ந்தவர் அழகர்சாமி 50. இவரது பசுமாடு 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது
. நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பசுவை உயிருடன் மீட்டனர்.

