sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக் போட்டிகள் : சச்சின் அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக் போட்டிகள் : சச்சின் அணி வெற்றி

கிரிக்கெட் லீக் போட்டிகள் : சச்சின் அணி வெற்றி

கிரிக்கெட் லீக் போட்டிகள் : சச்சின் அணி வெற்றி


ADDED : மார் 17, 2025 05:48 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் சச்சின் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிசன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிசன், ேஹாட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பை மற்றும் கே.கே.ஆர்., நடராஜன் பார்வதி அம்மாள் கோப்பைக்கான 3 வது டிவிசன் போட்டிகள் என்.பி.ஆர்., பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., என்.பி.ஆர்., மற்றும் ரிச்மேன் மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் சச்சின் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 169/9. தினேஷ்குமார் 48. சேசிங் செய்த சாம்பியன்ஸ் சிசி அணி 20.1 ஓவர்களில் 149 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.

பாஸ்கர் 41, ஷேக்பரீத் 4, நாகராஜ் 3 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் மன்சூர் சிசி அணி 20.5 ஓவர்களில் 113 ஆல்அவுட். கவுதம் 3 விக்கெட். சேசிங் செய்த எரியோடு சிசி அணி 16 ஓவர்களில் 117/2 எடுத்து வென்றது. கார்த்திகேயன் 52(நாட்அவுட்). பழநி சுப்பிரமணியா சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 17.3 ஓவர்களில் 96 க்கு ஆல்அவுட். சுந்தரையா 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் சிசி அணி 14.4 ஓவர்களில் 100/2 எடுத்து வென்றது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சிசி அணி 30 ஓவர்களில் 154/7. பிரசன்ன வெங்கடேஷ் 50, உதயசெந்தில்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 24.1 ஓவர்களில் 155/3 எடுத்து வென்றது. லோகநான் 63(நாட்அவுட்), அருண்சிவகுமரன் 43. திண்டுக்கல் வெற்றி சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 154/7. கார்த்திக்குமார் 50(நாட்அவுட்). சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் சிசி அணி 23.3 ஓவர்களில் 156/8 எடுத்து வென்றது. மதன்குமார் 45, பெரியசாமி 4 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 19.5 ஓவர்களில் 59 க்கு ஆல்அவுட். சுந்தரவேல், கார்த்திக் தலா 3 விக்கெட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., குழுமம் அணி 7.3 ஓவர்களில் 61/2 எடுத்து வென்றது. ஒட்டன்சத்திரம் நைக் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 33.4 ஓவர்களில் 111 க்கு ஆல்அவுட். பாரத் 5, விக்னேஷ்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் அணி 10.4 ஓவர்களில் 112/1 எடுத்து வென்றது. முகமதுரபீக் 60(நாட்அவுட்). முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ப்ளேபாய்ஸ் சிசி அணி 44.4 ஓவர்களில் 186 க்கு ஆல்அவுட். ஹரிஹரன் 48, முகமதுபாகீம் 5 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் அணி 30.4 ஓவர்களில் 187/3 எடுத்து வென்றது. விஜய்பிரகாஷ் 74, முகமது ரபீக் 64.






      Dinamalar
      Follow us