sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்: செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக்: செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி


ADDED : ஏப் 17, 2025 06:08 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன், மது ஸ்கேன் , ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிஷன் போட்டிகள் என்.பி.ஆர்., பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ், ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.

காந்திகிராம பல்கலை அணி 35.5 ஓவர்களில் 120க்கு ஆல்அவுட் ஆனது. பிரதீப்குமார் 46, ஸ்ரீஹரி 7 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் அணி 22 ஓவர்களில் 124/2 எடுத்து வென்றது. விஜய்பிரகாஷ் 44(நாட்அவுட்), முகமதுபாஹீம் 29, பிரகாஷ்ராஜ் 26(நாட்அவுட்). நத்தம் என்.பி.ஆர்., குழும அணி 25 ஓவர்களில் 166/9. கார்த்திக் 62, அருண்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாமுராய் சிசி அணி 25 ஓவர்களில் 150/9 எடுத்து தோற்றது. மகேஷ்பூபதி 35, தீபக்கண்ணா 4 விக்கெட். பழநி யுவராஜ் சிசி அணி 25 ஓவர்களில் 240/4. கவியரசு 59, செந்தில்வளவன் 45, ரங்கநாதன் 43, பேரறிவாளன் 42. சேசிங் செய்த அய்யலுார் கிளாசிக் சிசி அணி 22.2 ஓவர்களில் 101 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. கவுதம் 50, பிரதீப், நவீன்குமார் தலா 3 விக்கெட். ஜாஹீர் அணி 25 ஓவர்களில் 136/5. கார்த்திக் 63, விஜயராஜா 47. சேசிங் செய்த திண்டுக்கல் ஆதித் சிசி அணி 17.3 ஓவர்களில் 90 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. காளிதாஸ் 5, லோகேஸ்வரன் 3 விக்கெட்.

கொடைரோடு கொடை சிசி அணி 25 ஓவர்களில் 145/9. வினோத்கண்ணன் 41, புகழேந்திரன், பெரியசாமி தலா 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் வெற்றி சிசி அணி 21.1 ஓவர்களில் 146/5 எடுத்து வென்றது. பெரியசாமி 69, ஆரோமின்ராஜ் 30(நாட்அவுட்), பிரகாஷ்மதன் 3 விக்கெட். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கிளப் அணி 24.1 ஓவர்களில் 137 க்கு ஆல்அவுட் ஆனது. முத்துயோகேஷ் 46, கார்த்திக் 3 விக்கெட். சேசிங் செய்த மன்சூர் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 124க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. அருண்குமார் 4, சரவணக்குமார் 3 விக்கெட். பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி 25 ஓவர்களில் 150/9. சரவணக்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஏஞ்சல்கேஸ்டர் சிசி அணி 20.2 ஓவர்களில் 117 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. பிரதீப் 37, ஸ்டீபன் 35, கமல் 3 விக்கெட் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us