ADDED : மே 26, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோயிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு தரிசனம் செய்ய பாதயாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஆனது. வாகன நெரிசல் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.