நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர்.
வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் கோயிலுக்கு செல்லவின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.