நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி வரதாபட்டினம் அருகே விளை நிலங்கள் உள்ளன. இவற்றில் மா,தென்னை,கொய்யா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை அங்கு இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயி கணேசன் தோட்டத்தில் மா மரங்களை சேதப்படுத்தியது.

