sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு

/

 சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு

 சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு

 சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு

1


ADDED : ஜன 29, 2026 05:40 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் இருந்து சித்தரேவு செல்லும் ரோடு பல இடங்களில் குண்டும், குழியுமாக இருந்தது.

இது சம்பந்தமாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து ஆத்துார் நெடுஞ்சாலை துறையினர் இந்த ரோட்டை புதுப்பித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2 .57 கோடியில் அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. கோட்ட பொறியாளர் சாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, உதவிப் பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் அருள்சாமி பணிகளை ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us