/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொது மக்களை அச்சுறுத்தும் மின்பெட்டிகளால் ஆபத்து...
/
பொது மக்களை அச்சுறுத்தும் மின்பெட்டிகளால் ஆபத்து...
பொது மக்களை அச்சுறுத்தும் மின்பெட்டிகளால் ஆபத்து...
பொது மக்களை அச்சுறுத்தும் மின்பெட்டிகளால் ஆபத்து...
ADDED : பிப் 06, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் ரோட்டோரங்களில் உள்ள மின்கம்பங்களில் தொடும் துாரத்தில் சேதமான நிலையில் உள்ள மின் பெட்டிகள் அதிகளவில் உள்ளன.
இவைகள் எப்போதும் திறந்த நிலையில் இருப்பதால் இவ்வழியே கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் சேதமான நிலையில் திறந்த நிலையிலிருக்கும் மின்பெட்டிகளை மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடலாமே....