/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடன் வசூல் தொகை ரூ.4.30 லட்சம் மோசடி
/
கடன் வசூல் தொகை ரூ.4.30 லட்சம் மோசடி
ADDED : செப் 22, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் கோனாடிப்பட்டியை சேர்ந்தவர் சேகர் 35.
இவர் வடமதுரையில் திருச்சி ரோட்டில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்தார்.
வசூல் செய்த ரூ.4.30 லட்சத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.