ADDED : டிச 15, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவாரம் வீர ஆஞ்நேயர் கோயிலில் பெருமாள் கார்த்திகையை முன்னிட்டு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மலை மீதும், கோட்டைக் குளத்திலும் முதல் முறையாக தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. வழிப்பாட்டில் கோயில் குருக்குள் ராமானுஜம், உபயதாரர் சிற்றம்பல நடராஜன் கலந்து கொண்டனர்.