sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி

/

 அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி

 அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி

 அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி


ADDED : டிச 10, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுாரில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 4 வயது ஆண் மான் அரசு பஸ்சில் அடிப்பட்டு பலியானது.

அய்யலுார் கடவூர் பிரிவு அருகில் நேற்றிரவு 7:00 மணிக்கு திருச்சி கம்பம் அரசு விரைவு பஸ் சென்றது. அப்போது நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 4 வயது ஆண் மான் அடிப்பட்டு இறந்தது. பஸ்சின் முகப்பு பகுதியும் சேதமானது. மானை மீட்ட வனத்துறை ஊழியர்கள் கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை நடவடிக்கைகள் செய்து புதைக்கப்படும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us