நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : இ.பி.எப்., 1995 திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இ.பி.எப்., திட்டத்தில் ஊதியத் தொகையுடன் பஞ்சப்படியை இணைத்து வழங்குக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் பாரதியா மஸ்துார் சங்கத்தின் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தவமணி, கைத்தறி பேரவையின் மாநில தலைவர் பாபுலால், கட்டுமான பொறுப்பாளர் ஹரிஹரன் பங்கேற்றனர்.