நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசின் வக்ப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்டத் தலைவர் சுதாகர், செயலாளர் மாதவன் பங்கேற்றனர்.