நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஓய்வூதியத்தை தொகுத்துப் பெறுதல் காலத்தை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் மருத்துவ காப்பீடு மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக பழநி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். கிளை துணைத் தலைவர் சின்னச்சாமி கிளைச் செயலாளர் நடராஜன் மாவட்ட இணைச்செயலாளர் தனசேகரன் பங்கேற்றனர்.

