ADDED : ஆக 12, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.13-
வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பழநி திண்டுக்கல் ரோட்டில் உள்ள வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கச் செயலாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
