UPDATED : ஆக 31, 2026 07:42 PM
ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி:வேம்பார்பட்டி ஊராட்சி கோபால்பட்டியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர், ஊராட்சி நிர்வாகம் இணைந்து ஒட்டுமொத்த துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலர் கென்னடி, சுகாதார ஆய்வாளர் முனியப்பன் முன்னிலையில் வீதிகள்தோறும் கொசு மருந்து அடித்தல், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் செய்தல், சாக்கடைகளை சுத்தம் செய்தல், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
