UPDATED : ஆக 31, 2026 07:12 PM
ADDED : ஆக 31, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் காணப்பாடி ரோடு லெவல்கிராசிங் கேட் பராமரிப்பு பணிக்காக (செப்.,2) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மூடப்படுகிறது.
இவ்வழியே பயன்படுத்துவோர் வடமதுரையில் இருந்து போஜனம்பட்டி, செங்குளத்துபட்டி செல்லும் ரோடுகளில் இருக்கும் இரு ரயில்வே கேட்கள், வேல்வார்கோட்டை 'சப் வே' வழிகள் மூலம் ரயில் பாதையை கடந்து செல்லலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
