ADDED : டிச 31, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிளை, இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் தனியார் ஓட்டல் அரங்கில் நடந்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் வீரமணி ,மாநில செயலாளர் செந்தாமரை கண்ணன், தேசிய துணை தலைவர் கோகுல் ராஜ் பேசினர். திண்டுக்கல் மாவட்ட இந்திய பல் மருத்துவ சங்க புதிய தலைவராக முகமது இதயதுல்லா, செயலாளர் பெருமாள், பொருளாளர் மாரிமுத்து பதவியேற்றனர்.

