/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிர்கதியாகும் நீர்நிலைகள்...விரக்தியில் விவசாயிகள்
/
நிர்கதியாகும் நீர்நிலைகள்...விரக்தியில் விவசாயிகள்
நிர்கதியாகும் நீர்நிலைகள்...விரக்தியில் விவசாயிகள்
நிர்கதியாகும் நீர்நிலைகள்...விரக்தியில் விவசாயிகள்
ADDED : ஏப் 04, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் நிலைகளுக்கு பஞ்சமில்லை.இருந்தும் முறையாக பராமரிப்பு இல்லாததால் மழை நேரங்களில் போதுமானளவு நீரை தேக்க முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது .இதோடு இங்கு கழிவுகளையும் கொட்டி நீர் நிலைகளை மாசுபடுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக விவசாயிகளும் விரக்தியில் உள்ளனர். குப்பையால் சுற்றுப்பகுதிகளில் தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. குப்பை கொட்டுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு முறையாக பராமரிக்கவும் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.