/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிர்க்கதியான நீர்நிலைகள்; ஆக்கிரமிப்பில் ஆகாயத்தாமரை
/
நிர்க்கதியான நீர்நிலைகள்; ஆக்கிரமிப்பில் ஆகாயத்தாமரை
நிர்க்கதியான நீர்நிலைகள்; ஆக்கிரமிப்பில் ஆகாயத்தாமரை
நிர்க்கதியான நீர்நிலைகள்; ஆக்கிரமிப்பில் ஆகாயத்தாமரை
ADDED : ஜன 02, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம், குடிநீர் ஆதாரத்திற்கான நீர்நிலைகள் நிறைந்துள்ளன. இவை பெரும்பாலும் பராமரிப்பின்றி உள்ளதால் மழை நீரை தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது.
ஆகாயத்தாமரை  ஆக்கிரமிப்பும் அதிகம் உள்ளன. நிலத்தடி நீருக்கு ஆபத்தை விளைவிக்கும் இவற்றை அகற்ற வேண்டிய பொதுப்பணித்துறை வேடிக்கை பார்க்கிறது. இனியாவது நீர் நிலைகளை காக்க அக்கறை காட்ட வேண்டும்.