ADDED : செப் 02, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திர: ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் எரிவாயு மயானம் பின்புறம் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் ,கலைஞர் நுாற்றாண்டு மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முருகேசன், கமிஷனர் ஸ்வேதா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு ,வருவாய் ஆய்வாளர் விஜய பால்ராஜ் ,சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கவுன்சிலர்கள் கண்ணன், சண்முகப்பிரியா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், பாண்டியராஜன், திமுக மாவட்ட தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் எஸ் .ஆர் .கே .பாலு உடன் இருந்தனர்.
...