ADDED : ஏப் 14, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திருச்சி மாவட்டம் பாலக்கரை சேர்ந்த பரமசிவம் 80, முருகன் கோயில் செல்ல வின்ச் ஸ்டேஷன் அருகே நின்றிருந்தார்.
பழநி கோயில் சார்பில் கட்டுமான பணிகள் கிரிவீதியில் நடப்பதால் அதற்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் வாகனம் பின்னோக்கி எடுத்து வந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த பரமசிவத்தின் மீது மோதியது. அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

