/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் 'கடவுளே அஜித்' கோஷம் வீடியோ வைரலால் பக்தர்கள் வேதனை
/
பழநி கோயிலில் 'கடவுளே அஜித்' கோஷம் வீடியோ வைரலால் பக்தர்கள் வேதனை
பழநி கோயிலில் 'கடவுளே அஜித்' கோஷம் வீடியோ வைரலால் பக்தர்கள் வேதனை
பழநி கோயிலில் 'கடவுளே அஜித்' கோஷம் வீடியோ வைரலால் பக்தர்கள் வேதனை
ADDED : ஜன 24, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயில் பொது தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் இடையே அஜித் ரசிகர்கள் 'கடவுளே அஜித் 'என கோஷமிட்ட வீடியோ வைரலாகிறது.
இக்கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் 'கடவுளே அஜித்' என கோஷமிட்டு இக்கோயில் பொது தரிசன வரிசையில் செல்லும் வீடியோ வைரலாகிறது. இவ்வாறு கோஷம் எழுப்பக்கூடாது என சில நாட்களுக்கு முன் அஜித் கூறியிருந்த நிலையில் ரசிகர்களின் செயல் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.