/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
/
பழநி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
ADDED : மார் 02, 2026 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: வார விடுமுறை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப்கார், வின்ச்சில் செல்ல வயதானவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாள் முழுவதும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

