ADDED : டிச 21, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,: திண்டுக்கல் அனுமந்தநகரில் ஐயப்ப சுவாமிகள் குழுசார்பில் 18ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பரை வழிபட்டனர்.
காலை 5:00 மணி முதல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் ஐயப்பா பக்தி கோஷத்தோடு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.