sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

/

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை


ADDED : ஆக 01, 2011 11:04 PM

Google News

ADDED : ஆக 01, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கலில் 50 வயது மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், கோடாரியால் வெட்டி கொன்றார்.

இங்குள்ள நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (55); மனைவி செல்வி (50).

மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டு மகன்களும் படிக்கின்றனர். செல்வி கட்டட வேலை செய்தார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், போதையில் தகராறு செய்வார். நேற்று காலை 6 மணிக்கு தகராறு ஏற்பட்டு, மனைவியை கொன்றார். அவரை இன்ஸ்பெக்டர் தெய்வம் கைது செய்தார்.










      Dinamalar
      Follow us