நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : மாவட்ட பார்வை இழப்பு சங்கம், மனித உரிமைகள் கழகம், கோவை கே.ஜி.மருத்துவமனை சார்பில் தும்மிச்சம்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
மனித உரிமைகள் கழக மேற்கு மாவட்ட அமைப்பாளர் முகமது ரிஜ்வான் தலைமை வகித்தார். டாக்டர் நிரவ் தலைமையில் மருத்துவக்குழுவினர் சோதனை செய்தனர். மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மணி, நிர்வாகக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, புரவலர் சாமுவேல் நாகேந்திரன் பங்கேற்றனர்.